ஆன்மீக, ஆத்திக நண்பர்களே!!!
அமீரகம் வாழ் ஆன்மீக அன்பர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு,இறையருள் பெற ஒரு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழை பாருங்கள்,உத்சவம் குறித்த விபரங்களையும் ,வரும் வழிப் படத்தையும் ப்ரிண்ட் எடுங்கள், உங்கள் அமீரக நண்பர்களுக்கும் சொல்லுங்கள். உத்சவத்தில் குடும்பத்தினருடன் பங்கு பெறுங்கள் . சாதி மத பேதமில்லை.அனைவருக்கும் அனுமதி இலவசம்.எல்லோரும் வருக,இறையருளைப் பெறுக.
===0000===
உத்சவ அழைப்பிதழ்,பெரிதாக்கி படிக்கவும் |
ரீஜெண்ட் இண்டர்நேஷனல் ஸ்கூலுக்கு வரும் வழிப்படம் |